நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும்
விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கு எது. .
நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
என்னை அடைக்க காத்து கெடக்க
உன்ன போல ஆளு எது. .
ஆசைக இருந்தா கூட
மனம் மசியாது.
ஆத்துல விழுந்தா கூட
நிழல் நனையாது. .
உள்ளுக்குள் உள்ள கிறுக்கு
உன்ன சும்மா விடாது. .
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா . .
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா. .
நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும்
விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கு எது. .
நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
என்னை அடைக்க காத்து கெடக்க
உன்ன போல ஆளு எது. .
ஆசைக இருந்தா கூட
மனம் மசியாது.
ஆத்துல விழுந்தா கூட
நிழல் நனையாது. .
உள்ளுக்குள் உள்ள கிறுக்கு
உன்ன சும்மா விடாது. .
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா . .
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா. .
