Friday, 14 August 2015

ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி

நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு
ன்ன தொடவும்
விரல் படவும்
ரு பொருத்தம் எனக்கு எது. .

நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
ன்னை அடைக்க காத்து கெடக்க
ன்ன போல ஆளு எது. .
 
anegan


ஆசைக இருந்தா கூட
மனம் மசியாது.
ஆத்துல விழுந்தா கூட
நிழல் நனையாது. .


ள்ளுக்குள் உள்ள கிறுக்கு
ன்ன சும்மா விடாது. .

த்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
சப்பட்டு பூத்திருக்கா வா . .

ன் ராசாத்தி ராசாத்தி
ங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா. .

1 comment: